SAVE 7%
In Stock

மெஜந்தா / Mejantha

120 112

ஏழை , பணக்காரன் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கிய வண்ணம் -மெஜந்தா
தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் , சில லட்சங்களுக்காக நடக்கும் ஒரு சாதாரண கொள்ளைச் சம்பவம் , chaos theory ஆக விஸ்வரூபமெடுத்து , பல லட்சம் கோடிகள் புரளும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தையும் , அதன் பின்னணியில் நடக்கும் பெரும் குற்றச் செயலையும் அசைத்துப் பார்க்கிறது .
ஏன் ? எப்படி ? எதனால் ? என்ற கேள்விகளுக்குப் பின் சமகாலத்தில் நடத்த ஒரு வரலாற்றுப் பிழையை , சுவாரஸ்யமான கதைப் பின்னணியில் வேறொரு கோணத்தில் விவரிக்கிறது இந்த நாவல் .
தமிழில் அதிகம் முயற்சிக்கப்படாத “ மாற்று வரலாறு ” என்ற தளத்தில் எழுதப்பட்டிருப்பது நாவலின் மற்றுமொரு சிறப்பு .

1 in stock

Category:

Additional information

Weight 0.147 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

NO OF PAGES

120

PUBLISHED ON

2019

PUBLISHER NAME