SAVE 7%
Out of Stock

மனவாசம் / Manavasam

165 153

வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை .
உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன் . மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா ? ‘ சுயசரிதம் ‘ எழுதும்போது அதில் நான் கற்பனைகளைக் கலப்பதில்லை . கூடுமானவரை சொல்ல வேண்டியவை அனைத்தையும் சொல்லிவிடுவேன் .
இந்த மனவாசம் 1961- ஏப்ரல் 10 ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது . இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும் போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்வேன் .
நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல் . நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்துவிட்டேன் .
என்னைப் பிறரும் கெடுத்து , நானும் கெடுத்துக்கொண்ட பிறகு , மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள் .
இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் … எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் … ?

Out of stock

Category:

Additional information

Weight 0.185 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788184026153

LANGUAGE

NO OF PAGES

240

PUBLISHED ON

2010

PUBLISHER NAME