SAVE 7%
Out of Stock

பெண் கதை எனும் பெருங்கதை / Penn Kathai Ennum Peruinkathai

90 84

ஆண்களுக்கு எல்லைகள் வகுத்து , தங்களுக்கான உலகை நிறுவிக் கொண்ட பெண்கள் . ஆண்கள் பகிஷ்கரிக்கப்பட்ட அந்தரங்க உலகம் . அந்த உலகின் ஆளுமைகள் . அதன் அரவணைப்புகள் , அளித்த அடைக்கலங்கள் . வாழ்வைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களான பாட்டிமார்கள் , கதை கதையாக விரிந்த பாடங்கள் . ‘ பெண்கதை எனும் பெருங்கதை ‘ பலரும் அறியாத , ருசிகரமான , பெண்ணின் புதிய கோலங்களை , கோணங்களை அளிக்கிறது .
பெரும் இலக்கிய ஆளுமை கி.ராஜநாராயணன் அவர்களின் இந்தத் தொகுப்பு , ஏற்கெனவே வெளிவந்த அவரது தனித்துவ முத்திரை பதித்த வட்டார வாழ்வின் , வழக்கின் , குறிப்பாக அவர் கண்டெடுத்த பெண் கதைகளின் தொடர்ச்சி .
டாக்டர் வே.வசந்தி தேவி ,
மேனாள் துணைவேந்தர் .

Out of stock

Category:

Additional information

Weight 0.129 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

LANGUAGE

NO OF PAGES

93

PUBLISHED ON

2017

PUBLISHER NAME