SAVE 7%
Out of Stock

பெண்மணம் / Pennmanam

230 214

பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும் , அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இத்தகையதொகுப்பு ஒன்றை கி.ரா தருவது பெண்ணியலாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் . தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றின் விளைச்சலான இக்கதைகள் மூலம் தங்களைப் பற்றிய சொல்லாடலைப் பெருக்கி தங்கள் அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக அமையும் எனலாம் . இக்கதைகளுக்குத் தலைப்பாக ஒன்றை கி.ரா. தந்துள்ளார் அந்தக் கதைகளுக்கும் தலைப்பிற்கும் இடையே உள்ள உறவுகள் கி.ரா. பார்வையில் அமைந்தவை .
டாக்டர் க.பஞ்சாங்கம்

Out of stock

Category:

Additional information

Weight 0.364 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

LANGUAGE

NO OF PAGES

301

PUBLISHED ON

2009

PUBLISHER NAME