SAVE 7%
In Stock

புவித் தோன்றலும் மனிதகுல வரலாறும் / Puvi Thondralum Manithakula Varalaarum

180 167

புவித் தோன்றலும் , மனிதகுல வரலாறும் ‘ என்ற பொருளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சரியான பொருள் விளக்கம் கிடைக்காமல் தடுமாறிய அறிவியல் உலகின் தீரா குழப்பத்திற்கு தீர்வு சொன்னவர்கள் , ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் முன்னும் மாமேதைகள் மூன்று பேரைத் தவிர வேறு யாரும் இல்லை …
முதலாமவர் , சமூக விஞ்ஞானி மாமேதை கார்ல் மார்க்ஸ் .
இரண்டாமவர் , உயிரியல் பரிணாம வளர்ச்சியை இவ்வுலகத்திற்குப் பறைசாற்றிய மாமேதை சார்லஸ் டார்வின் .
மூன்றாமவர் , எவனும் இவ்வுலகைப் படைக்கவில்லை … இவ்வுலகம் இப்படித்தான் தோன்றியது என ஒட்டுமொத்த மதக் கோட்பாட்டு கட்டுக்கதைகளையும் சுக்குநூறாய் உடைத்தெரிந்த மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் .
‘ வர்க்கபேத சமுதாயக் கொடுமைகளுக்கு மாற்றுச் சமுதாயம் இருக்கிறது , அது மனிதகுலத்திற்குள்தான் ஒளிந்திருக்கிறது , உழைப்பைச் சமூகமயமாக்கி , படைப்பைப் பகிர்ந்து கொள்ளும் மனித தர்ம பண்பாட்டைச் சட்டமாக்கினால் , வர்க்கபேத ஏற்றத்தாழ்வு வாழ்க்கைமுறையில் மனித இனத்திற்குள் வறுமையும் துன்பமும் வர வாய்ப்பே இருக்காது ! என்பதை மாமேதை காரல் மார்க்ஸ் கண்டுபிடித்து இந்த உலகுக்கே அறிவித்தார்

1 in stock

Category:

Additional information

Weight 0.198 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788195326945

LANGUAGE

NO OF PAGES

168

PUBLISHED ON

2021

PUBLISHER NAME