SAVE 7%
Out of Stock

புத்துயிர்ப்பு / Puthuyirppu

550 512

மனிதனின் அடிப்படை உணர்வுகளையும் அவன் வாழ்க்கையின் நோக்கத்தையும் அவனது ஆன்மா புத்துயிர்ப்பு பெற்று மறுமலர்ச்சி அடைவதையும் இந்நாவல் விவரிக்கிறது . மாறுபட்ட வாழ்வனுபவங்களும் மனிதகுல மேம்பாடுகளுக் கான மாண்புகளையும் கொண்டிருந்த ரஷ்ய வாழ்க்கையின் மனசாட்சியை இதில் கண்டுணரலாம் .
வறண்ட நிலம் மழை கண்டு புத்துயிர்ப்பு பெறுவதைப் போல இந்நாவலை வாசிப்பவர் மனங்களில் நற்சிந்தனைகள் உருவாகி உன்னதமானதொரு புத்துயிர்ப்பை அளிக்கும் என்பது நிதர்சனம் .

Out of stock

Category:

Additional information

AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788123410791

NO OF PAGES

747

PUBLISHED ON

2019

PUBLISHER NAME

WEIGHT

0.701