SAVE 7%
In Stock

நன்மாறன் கோட்டைக் கதை / Nanmaaran Kottai Kathai

225 209

பேசுவதற்கும் , பகிர்ந்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள் பலவும் மிகச் சாதாரணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட முகச்சுளிப்பும் அருவருப்பும் இல்லாமல் நடப்பதை இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில் இமையம் சொல்லியிருக்கிறார் . பயம் , வெறுப்பு , ஏமாற்றம் , பழிவாங்கல் என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித முகங்கள் நிதர்சனமானவை . அவை என்றுமே ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை என்பதை இக்கதைகள் மூலம் இமையம் வலுவாக எடுத்துச்சொல்கிறார் .

1 in stock

Additional information

Weight 0.185 kg
TRANSLATOR

இமையம் / Imaiyam

BOOK FORMAT

Paper Back

LANGUAGE

ISBN

9789382394372

NO OF PAGES

211

PUBLISHED ON

2019

PUBLISHER NAME