SAVE 7%
Out of Stock

நண்பனின் தந்தை / Nanbanin Thanthai

100 93

வயதான காரணத்தால் இன்று என் கைவிரல்கள் பேனாவைப் பிடித்தாலே பின்னிக்கொண்டுவிடுகின்றன . எழுதுவது அநேகமாக அசாத்தியமாகிவிட்டது .
இத்தொகுப்பிலுள்ள ஐந்து படைப்புகள் நான் நவம்பர் 2010 தொடங்கி ஆகஸ்ட் 2011 வரை எழுதியவை . இக்கதைகள் மங்கலாக இருந்த எனது கடந்த கால நினைவுகள் சிலவற்றைத் தெளிவாக்கின . வாசகர்களும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள இயலும் என்று நம்புகிறேன் .
அசோகமித்திரன்

Out of stock

Additional information

Weight 0.157 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788192366807

NO OF PAGES

111

PUBLISHED ON

2011

PUBLISHER NAME