SAVE 7%
In Stock

தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும் / Thomas Sankara Vazhvum Sinthaniyum

450 419

ஒட்டுமொத்த ஆப்பரிக்கக் கண்ட மக்கள் மத்தியிலும் ‘ சுயமரியாதை ‘ , ‘ கண்ணியம் ‘ குறித்த வேட்கையை உயர்த்தினார் . இதனால்தான் தாமஸ் சங்காரா ” புரட்சியாளர் ” என அறியப்படுகின்றார் . தாமஸ் சங்காரா எவ்வாறு புரட்சியாளர் ஆனார் ? ஏன் புரட்சியாளர் ஆனார் ? இந்தக் கேள்விகளுக்கு ஒருவகையான பதில் இந்நூலில் உள்ளது . அவரது நாடு , அவரது மக்கள் வாழ்நிலை , அவரது வாழ்க்கை அனுபவம் ஆகியவை எல்லாம் அவரைப் புரட்சியாளர் ஆக்கின . இதுமட்டும்மல்ல அவர் ‘ எதார்த்தமான ‘ . ‘ நல்ல ‘ மனிதராக விளங்கினார் . அதனால் புரட்சியாளர் ஆனார் . ஃபிரான்ஸ் ஃபனான் . அமில்கர் கப்ரல் வரிசையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகவும் உயிரோட்டமான புரட்சியாளர் என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகிறது .

1 in stock

Category:

Additional information

Weight 0.503 kg
BOOK FORMAT

Paper Back

ISBN

9788195011698

TRANSLATOR

அ.சி.விஜிதரன் / A.S.Vigetharan

LANGUAGE

NO OF PAGES

432

PUBLISHER NAME