SAVE 7%
In Stock

தமிழர் நாட்டுப் பாடல்கள் / Thamizhar Nattup Padalgal

475 442

தமிழக நாட்டார் பாடல்களை சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகும் முறையை இத்தொகுப்பு அறிமுகப்படுத்தியுள்ளது . தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் வாழ்க்கையின் பல கோணங்களையும் , அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன . சிறப்பிற்கும் பாராட்டிற்குமுரிய அரியவகையிலான இம்முயற்சி கலைஇலக்கிய ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிப்பதாகும் .
தமிழகப் பல்கலைக் கழகங்களிலும் , கேரளப் பல்கலைக் கழகத்திலும் , தமிழ்த் துறையில் இந்நூல் மூலநூலாக பயன்பட்டு வருகிறது . ஆசிரியர்களும் , ஆய்வாளர்களும் , தமிழக நாட்டுப்பாடல் துறையில் இது சிறந்த நூல் என மதிக்கின்றார்கள் .

1 in stock

Category:

Additional information

Weight 0.542 kg
BOOK FORMAT

Paper Back

ISBN

9788123400006

NO OF PAGES

580

PUBLISHED ON

1964

PUBLISHER NAME

TRANSLATOR

தொகுப்பாசிரியர் நா.வானமாமலை