சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை / Civappuk Kazuttutan Oru Paccaip Paravai
₹195₹181
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது .
“ அம்பையின் சிறுகதைகளைப் பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம் . வாழ்வின்மீது கவியும் துன்பங்களையும் தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம் . நுட்பமும் கலை அழகும் கொண்டவர் … “