SAVE 7%
Out of Stock

சிறுவர்களுக்கான தத்துவம் /Siruvarkalukkana Thathuvam

300 279

இந்தப் புத்தகம் , இன்னொரு பாடம் குறித்த மற்றுமொரு புத்தகம் அல்ல . இந்தப் புத்தகம் , நீங்கள் படிக்கும் பாடங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உங்களைத் திறன்பெற்றவர்களாக ஆக்க முயல்கிறது . நீங்கள் எழுதும் போது , சிந்திக்கும் போது , மொழியைப் பயன்படுத்தும்போது , ஒரு படத்தை வரையும் போது , நல்ல மனிதராக படிக்கும் போது , இருக்கும் போது அல்லது எதையோ கற்றுக்கொள்ளும் போது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று இந்தப் புத்தகம் உங்களைச் சிந்திக்கத் தூண்டும் .
இயற்பியலும் தத்துவமும் பயின்ற பேராசிரியர் சுந்தர் சருக்கை , மாணவர்களிடம் தத்துவத்தைக் கொண்டுசெல்வதைத் தனது பொருட்டு இவர் தொடங்கிய கலையாய கடமையாகக் கருதுகிறார் . தத்துவத்தை விவாதிக்கும் ‘ பேர்ஃபூட் ஃபிலாஸபர்ஸ் ‘ அமைப்பின் வழியாக , சிறுவர்களுக்கெனப் பல தத்துவப் பயிலரங்குகளை நடத்திவருகிறார் . இதன் தொடர்ச்சியே ‘ சிறுவர்களுக்கான தத்துவம்.

Out of stock

Additional information

Weight 0.263 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

LANGUAGE

ISBN

9789390811397

NO OF PAGES

96

PUBLISHED ON

2021

PUBLISHER NAME