Additional information
Weight | 0.479 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9789388986663 |
NO OF PAGES | 424 |
PUBLISHED ON | 2019 |
PUBLISHER NAME | |
TRANSLATOR | S.Subaro / ச.சுப்பாராவ் |
₹350 ₹326
ஆனந்த் டெல்டும்டே நாடறிந்த அறிஞர் . தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் பொதுவான நண்பர் , தோழர் , விமர்சகர் , ஃபாசிசசக்திகளின் தாங்கவியலாத எதிரி . அவர்கள் அச்சம் கொள்ளும் ஆளுமைகளில் ஒன்று . எந்தவொரு பெரிய அமைப்பு பலமுமில்லாமல் தனது கருத்துகள் , அதன் தெளிவான வெளியீட்டுத் திறன் , வலிமையான பேனா ஆகியவற்றைக் கொண்டே அவர் தனது நண்பர்கள் , தோழர்கள் , எதிரிகள் அனைவரையும் பெற்றுள்ளார் . ‘ சாதி ‘ குறித்து அவரது ‘ நுண்மான் நுழைபுலம் கொண்ட ‘ சிந்தனை இந்த நூலின் பக்கங்களில் விரிகின்றது . காய்தல் உவத்தல் இல்லாத அவரது விமர்சனங்கள் , பார்வைகள் , அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்பவர்கள் குறைவாக இருக்கலாம் . ஆனால் ‘ சாதி ‘ குறித்து சிந்திக்கும் எவரும் தவிர்க்கவியலாத பேனா ஆனந்த் டெல்டும்டேயின் பேனா . பாரதி புத்தகாலய ஆசிரியர் குழு தன் பங்கிற்கு ஏற்பும் மறுப்பும் கொண்டிருந்தாலும் ஒரு கனத்த விவாதத்திற்கான சட்டகத்தையும் . இறைச்சிப் பொருளையும் வழங்கும் இந்நூலை தமிழில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது .
1 in stock
Weight | 0.479 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9789388986663 |
NO OF PAGES | 424 |
PUBLISHED ON | 2019 |
PUBLISHER NAME | |
TRANSLATOR | S.Subaro / ச.சுப்பாராவ் |