Additional information
Weight | 0.307 kg |
---|---|
AUTHOR NAME | |
NO OF PAGES | 208 |
PUBLISHED ON | 2018 |
PUBLISHER NAME |
₹200 ₹186
வரலாறு மனிதனை அறிவுடையவனாக ஆக்குகின்றது என்பது அறிஞர் பேகனின் கூற்றாகும் . அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் . அவர் இவ்வுலக வாழ்வை நீத்து ஒரு நூற்றாண்டு கடக்கப் போகின்ற காலகட்டத்திலும் ( 1921 – 2021 ) அவர் எழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவடையவில்லை . பாரதி ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் உச்சம் தொட்ட போதிலும் ஆராய்ச்சிக்கான பல தளங்கள் இன்னும் தொடப்படவில்லை என்பதை பாரதி ஆய்வுலகம் நன்கறியும் . பாரதியின் எழுத்துக்களைப் படித்த பிறகு தாய்நாட்டைப் பற்றிய என் சிந்தனை வலுவடைந்தது . தேசியம் என்பதற்கான முக்கியத்துவம் புரியலாயிற்று .
Out of stock
Weight | 0.307 kg |
---|---|
AUTHOR NAME | |
NO OF PAGES | 208 |
PUBLISHED ON | 2018 |
PUBLISHER NAME |