SAVE 7%
In Stock

கடவுளின் நாற்காலி / Kadavulin Naarkali

220 205

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற , அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார் . ஆப்பிரிக்காவின் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர் . தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் வரிசையில் ‘ கடவுளின் நாற்காலி ‘ மிக முக்கியமான இடத்தைப் பெற்றுவிடும் என்று நம்புகிறேன் . துவங்கிய வேகத்தில் 200 பக்க நாவலை வாசித்து முடித்த அனுபவம் ஆச்சரியமானது . இக்கதையின் பிரமிப்பு என்பது ஒரு வகையில் ‘ ஹாலிவுட் அசத்தல் ‘ என்றே சொல்லலாம் .
எழுத்தாளர் பொன்ஸீ

1 in stock

Additional information

Weight 0.235 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

97893919944037

LANGUAGE

NO OF PAGES

198

PUBLISHED ON

2021

PUBLISHER NAME