SAVE 7%
Out of Stock

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் / Ulagai Kulukkia Paththu Natkal

550 512

மனிதகுல வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய வெற்றி கரமான ருஷ்ய சோசலிசப் புரட்சியைப் பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு முதன்முதலில் எடுத்துரைத்தது இந்நூலேயாகும் .
அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களை போற்றத்தக்க உயிர்க்களையோடும் வலியோடும் சித்தரிக்கிறது இந்நூல் . உள்ளது உள்ளபடிக் காட்டும் இந்த வாழ்க்கைப் படக்காட்சி பெருந்திரள் மக்களது உள்ளார்ந்த எண்ணங்களையும் மாபெரும் புரட்சியின் செயல் ஒவ்வொன்றையும் இறுதியாய் நிர்ணயித்த அந்த உணர்ச்சி அலைகளையும் இம்மியும் பிறழாது வியக்கத்தக்க நேர்மையுடன் பதிவு செய்துள்ளது இதன் சிறப்பம்சமாகும் .

Out of stock

Category:

Additional information

AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788123414225

NO OF PAGES

784

PUBLISHED ON

2008

PUBLISHER NAME

WEIGHT

0.705