Additional information
Weight | 0.515 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9789389195941 |
NO OF PAGES | 399 |
PUBLISHED ON | 1961 |
PUBLISHER NAME | |
TRANSLATOR | த.நா.சேனாபதி / T.N.Senapati |
₹330 ₹307
வனவாசி ( ஆரண்யக ) மிகவும் புகழ் பெற்ற வங்க நாவல் ; ‘ பதேர் பாஞ்சாலி ‘ என்ற பிரபலமான நாவலின் ஆசிரியரான விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய எழுதியது . இந்தியக் காட்டுப்பகுதியின் வாழ்வு முறையை உயிரோவியமாகக் காட்டுவதில் இலக்கியத்திலே ஈடு இணையற்றது இந்நூல் . காட்டு வாழ்வில்தான் – தாவரம் , பிராணிகள் இவற்றின் வாழ்கையிலே தான் என்ன எழில் ! ஆசிரியர் தத்ரூபமாக மென்மையுடன் பரிவும் தோன்ற எழுதியிருக்கும் இந்த நாவலில் , மனித வாழ்க்கை என்னும் நாடகத்தை விவரிக்கும் இந்த நூலில் , இயற்கைதான் பெரும்பங்கு கொண்டு விளங்குகிறது . தத்ரூபமும் கற்பனைச் செறிவும் , உறுதியும் மேன்மையும் இழைய இயற்றப்பட்டுள்ளது ‘ வனவாசி .
Out of stock
Weight | 0.515 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9789389195941 |
NO OF PAGES | 399 |
PUBLISHED ON | 1961 |
PUBLISHER NAME | |
TRANSLATOR | த.நா.சேனாபதி / T.N.Senapati |