SAVE 7%
In Stock

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் / Pulligal kodukal kolangal

450 419

பாரதிமணி என்கிற மனிதன் எத்தனை அசலானவன் ? வெளிப்படையானவன் ? தட்சிண பாரத நாடக சபைக்கு வெளியே தன் சொந்த வெளியில் அவன் எந்த வேடமும் இட்டிருக்க , துளியும் நடித்திருக்க வாய்ப்பில்லை . இல்லையென்றால் அவருக்கு எப்படி இத்தனை மனிதர்கள் வாய்ப்பார்கள் ? என்ன ஒரு நம்பகத்தன்மை இருந்தால் அத்தனை கடலும் அவருக்கு வழிவிட்டிருக்கும் ? எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது எத்தனை அரிய கனிவு !
-கவிஞர் வண்ணதாசன்
பாரதிமணியிடம் எனக்கோர் வேண்டுகோள் உண்டு . உடல் சோர்வை , மனச்சடைவை , அலுப்பை பொருட்படுத்தாமல் அவர் தனது சேகரத்தில் உள்ள அனைத்தையும் இளைய தலைமுறைக்குக் கடத்திவிட முயல வேண்டும் . ஜென்துறவி சொன்னதுபோல் காலிக்கிண்ணமாக ஆகிவிட வேண்டும் .
– எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

1 in stock

Category:

Additional information

AUTHOR NAME

WEIGHT

0.458

BOOK FORMAT

Paper Back

NO OF PAGES

431

PUBLISHED ON

2020

PUBLISHER NAME