SAVE 7%
In Stock

பதின் / Pathin

235 219

ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக்கொள்கிறான் . ரகசியமாக அனுபவிக்கிறான் .
உலகம் சிறார்கள் விஷயத்தில் கடுமையாகவே நடந்துகொள்கிறது . மரபான நாவல்களைப் போல சம்பவங்களைப் பின்னும் கதைமுறையில் இந்நாவல் எழுதப்படவில்லை . ஒரே ஆகாசத்தில் எண்ணிக்கையற்ற நட்சத்திரங்கள் தனித்தனியே ஒளிர்ந்து கொண்டிருப்பதைப்போலச் சின்னஞ்சிறு நிகழ்வுகள் கதைகளாக மின்னுகின்றன .
தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிறநினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன் .

1 in stock

Additional information

Weight 0.261 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789387484030

NO OF PAGES

242

PUBLISHED ON

2018

PUBLISHER NAME