Additional information
Weight | 0.312 kg |
---|---|
TRANSLATOR | இமையம் / Imaiyam |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9789382394280 |
LANGUAGE | |
NO OF PAGES | 222 |
PUBLISHED ON | 2018 |
PUBLISHER NAME |
₹345 ₹321
நாவலில் உணர்வு என்றும் , சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை . இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது . அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை , உண்மையான மனித அனுபவத்தின் முழுமை …
வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது . ‘ செல்லாத பணம் ‘ படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு . நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொண்டுவந்து ஒழுங்குப்படுத்திவிட முடியாது . இந்த அனுபவத்தின் முழுமையிலும் ஒரு சிந்தனை , தார்மீக நிலைப்பாடு போன்றவை தெரியலாம் . ஆனால் , அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக் கொண்டிருப்பவை அல்ல . சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் செல்லாத பணத்தின் சிறப்பு .
தங்க.ஜெயராமன்
Out of stock
Weight | 0.312 kg |
---|---|
TRANSLATOR | இமையம் / Imaiyam |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9789382394280 |
LANGUAGE | |
NO OF PAGES | 222 |
PUBLISHED ON | 2018 |
PUBLISHER NAME |