SAVE 7%
Out of Stock

கி.ராஜநாராயணன் கதைகள் / Ki. Rajanarayanan Kathaigal

650 605

நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன் ; ஒதுங்கியவன் பள்ளிக் கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன் .
எனது ஊரையும் என் மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன் . நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின்மேல்தான் . நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும் , விழுந்து அழுததும் இந்த மண்ணின் மடியில்தான் . இந்தப் புழுதியை நான் தலையில் வாரி வாரிப் போட்டுக் கொண்டும் , என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன் . இந்த கரிசல் மண்ணை நான் ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன் . இன்றைக்கும் எனக்குத் தெவிட்டவில்லை இந்த மண் !

Out of stock

Category:

Additional information

Weight 1.249 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Hard cover

LANGUAGE

NO OF PAGES

575

PUBLISHED ON

1988

PUBLISHER NAME