SAVE 7%
Out of Stock

ஆயுத எழுத்து / Aayudha Ezhuthu

400 372

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரது தன்வரலாற்றை ஓட்டிய நாவல் . இலங்கை , இந்தியா , தென்கிழக்கு ஆசிய நாடுகள் , ஐரோப்பிய நாடுகள் , ஆப்பிரிக்கா நாடுகள் என ஈழப்போராட்டத்தோடு தொடர்பு கொண்ட உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்யக்கூடிய , சம்பந்தப்பட்ட பல்வேறு மனிதர்களின் அணுகுமுறைகளில் , உளவியல் , வாழ்க்கை , சோகம் , துயரம் அனைத்தையும் தனதாக்கம் கொண்டுள்ள நூல் இது . போற்றுதலும் , தூற்றுதலும் இல்லாமல் வாழ்க்கையையும் , வரலாற்றையும் சற்றே தள்ளி நின்று கூறும் நூலும் கூட . கற்க வேண்டிய பாடங்களையும் , வழங்க வேண்டிய பாடங்களையும் , வழங்க வேண்டிய தீர்ப்புகளையும் வாசகரிடம் முன்வைத்துள்ள நூல் .

Out of stock

Additional information

Weight 0.439 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788190788595

NO OF PAGES

391

PUBLISHED ON

2020

PUBLISHER NAME