Showing the single result
-
Read more
சித்தார்த்தன் / Siddharthan
₹130₹121கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே . பவுத்தம் , தாவோயிஸம் , கிறித்தவம் , இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும் , இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது .வாழ்க்கையின் உண்மை , அடையாளத்தைத் தேடும் அகப்பயணமாக இந்த நாவல் இருக்கிறது . தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் எதிரொலியாக முதன்மைக் கதாபாத்திரமான சித்தார்த்தனின் வாழ்க்கைக் கதையின் மூலம் விடுதலையின் பாதையை ஹெர்மன் ஹெஸ்ஸே விளக்கி யிருக்கிறார் .ஜெர்மானிய மொழியில் 1922 ம் ஆண்டு வெளியான இந்த நாவல் , 1951 ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான் , உலகம் முழுவதும் பிரபலமானது . 1972 ல் கான்ராட் ரூக்ஸ் ஆங்கிலத்தில் Siddhartha என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார்