Showing the single result

  • Out Of Stock SAVE 7%
    Read more

    போரின் கலை / The Art Of War

    99 92
    போரின் கலை ஒரு மாநிலத்திற்கு மிகவும் முக்கியமானது . இது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான , பாது காப்புகோ அல்லது அழிவுக்கோ கொண்டு செல்லும் சாலையில் உள்ளது . இது ஒரு விசாரணக்குறிய தலைப்பு , ஆதலால் எந்த சமயத்திலும் உதாசீனப்படுத்தக் கூடாது .
    ” போரின் கலை ” என்பது ஒரு பழமையான , செம்மையான புத்தகம் . கிழக்கு ஆசிய கண்டத்தின் கலாசாரத்தையும் சரித்திரத்தையும் போற்றும் ஒரு நிலைத்திருக்கும் தரமான புத்தகம் . ஸுன் ஸு எனும் உலகப் புகழ் பெற்ற போர் வீரரும் , தத்துவ ஞானியுமானவர் 6 வது நூற்றாண்டில் ( கிறிஸ்துவுக்கு முன் ) எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை , பழங்காலத்து சீனர்களின் யுத்தம் புரியும் யுக்தியின் தத்துவத்தையும் அரசியலையும் முன்வைக்கிறது .
    ஸுன் ஸுவின் கற்பித்தல் அந்த காலத்து ஆட்சியாளர்களுக்கும் போர் தளபதிகளுக்கும் உரியதாக இருந்தது போலவே இன்றும் தலைவர்களுக்கும் திட்டம் வகுப்பவர்களுக்கும் பொருந்துகிறது . 13 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு சுருக்கமாக எழுதப்பட்ட ” போரின் கலை ” போட்டிமிகு சூழலில் இருப்போருக்கும் , யுத்தக் கலை , அதன் யுக்திகள் அல்லது சீன வரலாற்றை அறிய ஆவலாக இருப்போருக்கும் இது கட்டாயமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகமாகும் .