Showing the single result
-
Read more
ஜென் வழி / Zen vazhi
₹225₹209ஜென்னுக்கு விளக்கம் விளக்கம் சொல்லவேண்டு மானால் நாமே ஒரு ஜென் ஆனால்தான் முடியும் . செய்யும் தொழில் எதுவானாலும் அதிலேயே மூழ்கிப் போ என்பது கூடத் தவறு . அதுவாகவே மாறிவிடு என்கிறது ஜென் .
நாம் வாழும் வாழ்வை அழகாக , அர்த்த முள்ளதாக அமைத்துக்கொள்ள ஜென்னைப் பின்பற்றுவது மிகவும் நல்லது .
பின்பற்றுவதற்கு முன்னால் அதைப் புரிந்து கொள்வது அவசியம் . ஜென்னைப் புரிந்து கொள்ள ஜென் கதைகள்தான் சிறந்த வழி . இந்தப் புத்தகம் ஏராளமான ஜென் கதை களை அள்ளித் தருகிறது .