Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    மற்றமையை உற்றமையாக்கிட / Mattamaiyai Uttamaiyaakida

    160 149
    முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நன்னோக்கிலானவை.அவற்றை படித்தாலும் பாதகமில்லை அந்தளவுக்கு தொந்தரவற்றவை . ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை .
    குறிப்பிட்ட பிரச்சனையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா என்கிற கேள்வியை எழுப்பி தொல்லை படுத்தக் கூடியவை.இப்படியும் கூட ஒரு விசயத்தை பார்க்க எலுமோ என வியப்பைத் தருவதாகவோ , இப்படி பார்ப்பதற்க்கு ஏன் நமக்கு முடியாமல் போனது என்கிற தற்சோதனைக்கு உட்படும்படியாகவோ நமக்குள் நம்மை வாதிக்கச்செய்பவை .
    – முன்னுரையில் எழுத்தாளர்
    ஆதவன் தீட்சண்யா