Showing all 6 results
-
Add to cart
கடல் சொன்ன கதைகள் / Kadal Sonna Kathaigal
₹245₹228மந்தணம் பொதிந்து கிடக்கும் கடலைப் போலவே , கடலோடிகளைப் புரிந்து கொள்வதும் சிக்கலானது . கடலோடி கடலின் வார்ப்பாகவே உருவாகிறான் . கடலும் கடற்கரையும் அவர்களுக்கு அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறது . காலம் அவர்களின் மரபறிவை , இனக்குழு மொழியை , பண்பாட்டு அடையாளங்களைப் படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கிறது . கடல்சார் மக்களின் இருத்தலை , செழுமையான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டாடுகின்றன ‘ கடல் சொன்ன கதைகள் ‘
-
Read more
மன்னார் கண்ணீர்க் கடல் / Mannar Kanneer Kadal
₹120₹112மன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு சமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது . பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பற்ற பெரும் முதலாளிகளிடம் சிக்கிக்கொண்டது . அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவத் தலைமைகளும் இந்த முதலாளிகளின் தரகர்களாய்க் குறுகிப்போன இச்சூழலில் திட்டமிட்ட பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன . நடுக்கடலில் பலியிடப்படும் இந்த ஏழைப் பாரம்பரிய மீனவர்கள் தங்களுக்கான அரசியலைக் கண்டடைவது எப்போது ?