Showing the single result
-
Add to cart
கடைசி வைஸ்ராயின் மனைவி / Kadaisi Vaisirayin Manaivi
₹430₹4001947 ஆம் வருடத்திய வசந்த காலம் . மௌண்ட் பேட்டன் பிரபுவும் அவரது மனைவி எட்வினாவும் புதுதில்லியில் வந்திறங்கினர் . இந்தியாவில் உள்நாட்டுக் கலகம் வெடித்த காலம் . எட்வினா தயக்கம் நிறைந்தவர் . ஆனால் விதிகளை உடைக்கத் தயங்காதவர் . அவருடையது அலைக்கழிப்புக்கு உள்ளான ஆன்மா . பேரழகி , பட்டாசு போன்றவர் . வெளியில் தெரிந்தவை மட்டுமல்ல அவர் . அவருடைய கவர்ச்சி ஒரு முகப்பு மட்டுமே . அதற்குப் பின்னால் இருந்தது செல்வாக்கும் அதிகாரமும் நிரம்பிய அதிபுத்திசாலியான பெண்மணி .அவருடைய உண்மையான இயல்பைப் புரிந்து கொண்டவர் அவருடைய நண்பர் ஜவஹர் . அவர்கள் இருவர் வாழ்வை மட்டுமல்ல , பல கோடி இந்தியர்களின் வாழ்வையும் புரட்டிப் போட்ட நிகழ்வுகளும் உறவுகளும் யாரும் ஊகித்திருக்க முடியாதவை .பிரிவினை காலத்தில் நிகழும் ‘ கடைசி வைஸ்ராயின் மனைவி என்னும் இந்நாவல் இரு நாடுகளின் பிறப்பை , காதலை , துயரத்தை , சோகத்தை , இரக்கமின்மையை , நம்பிக்கையின் வெற்றியைப் பேசும் இதயத்தை உருக்கும் கதை .