Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    திப்புவின் வாள் / Tipuvin Vaal

    285 265
    திப்புவின் அறியப்படாத வரலாற்றை , அவர் சந்தித்த சவால்களை , வெற்றிகளை , துரோகத்தை , அதன் பின்னிருந்த திப்புவின் மனத்துணிச்சலை வெளிப்படுத்துகிறது பகவான் கித்வானியின் திப்புவின் வாள் .
    இது கற்பனையான வரலாற்று புதினமில்லை . வரலாற்றை முறையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவலாகும் . இந்த நாவலை அடிப்படையாகக் அடிப்படையாகக் கொண்டே திப்பு சுல்தான் டெலிவிஷன் தொடர் உருவாக்கப்பட்டது . தமிழ் வாசகன் திப்புவின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு இந்நூல் ஒரு திறவுகோலைப்போல அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்
    எஸ்.ராமகிருஷ்ணன்