Additional information
Weight | 0.220 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
LANGUAGE | |
NO OF PAGES | 224 |
PUBLISHED ON | 2019 |
PUBLISHER NAME | |
ISBN | 9788184028454 |
₹200 ₹186
வாழ்க்கை என்பது கிரகிக்கப்பட்ட விடைகளைக் கேட்பதில்லை . ஒவ்வொரு நாளும் , வாழ்க்கை அதன் கேள்விகளை மாற்றிக் கொண்டிருக்கிறது . நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்ட , ஒத்திகை பார்த்த பதில்களோடு இருக்கிறோம் . வாழ்க்கைக்கு கிரகிக்கப்பட்ட பதில்கள் தேவையில்லை , வாழ்க்கைக்குத் தேவை சிந்தனையுள்ள உணர்வு . ஏதாவது கேள்வி எழுந்தால் , அது அந்த உணர்வில் பிரதிபலிக்கும் , அது உணர்வுக்கு ஒரு சவால் விடும் , பிறகு விடை வரும் . யோசிப்பதினால் , விடை தன்னால் வரும் , ஆனால் நம்பிக்கையால் , பதில் என்பது கற்றுக்கொண்டது , கிரகித்துக் கொண்டது . கிரகிக்கப்பட்ட விடைகளை தன் மனதில் வைத்திருப்பவர் வாழ்க்கையோடு இசைந்து போக முடியாது . வாழ்க்கை ஒவ்வொரு நாளும் முன்னே நகர்ந்து செல்கிறது . வாழ்க்கையின் கங்கை நிற்பதில்லை , அது உன்னுடைய கிரகிக்கப்பட்ட பதில்களுக்காக இல்லை , ஒவ்வொரு நாளும் புதிது . அது புதிய கேள்விகளை எழுப்புகிறது . நீங்கள் உங்கள் புத்தகங்களைத் திறந்து விடைகளைப் பார்ப்பதற்கு முன்பு , நீங்கள் நிமிர்ந்து பார்த்தால் உங்கள் வாழ்க்கை நகர்ந்து போய் அது புதிய கேள்விகளை எழுப்பியிருக்கும் . நீங்கள் எப்போதும் பின்தங்கியே இருக்கிறீர்கள் . அதனால் உங்கள் சிந்தனையைத் தட்டி எழுப்புங்கள் . அதனால் முதல் திறவு கோல் என்பது உங்கள் சிந்தனையின் சக்தியை தட்டி எழுப்புவதுதான் .
Out of stock
Weight | 0.220 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
LANGUAGE | |
NO OF PAGES | 224 |
PUBLISHED ON | 2019 |
PUBLISHER NAME | |
ISBN | 9788184028454 |