SAVE 7%
Out of Stock

பெண் கதைகள் / Penn Kathaikal

175 163

இத்தொகுதியில் உள்ள “ பெண் ” கதைகள் இப்பவும் படிக்க சுவாரச்சியமாக இருக்கின்றன .
ஒரு காலத்தில் நிலவிய பகைமை இருந்துவிட்டுப் போகட்டும் . பகைமை இருந்தாலும் அவள் இன்றி நம்மால் இருக்க முடியுமா ?
ஆட்டுக் கறியின்போது அடித்துக் கொள்கிறதும் கோழிக் கறியின்போது கூடிக் கொள்கிறதும் சகஜம்தான் .
வரகரிசி வேகும் நேரம்தான்
புருசம் பொண்டாட்டிச் சண்டை என்கிறது ஒரு சொலவம் .
‘ பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா ” என்கிறான் நம்மவன் !.
சரீரத்தில் சரிபாதி எப்பவோ கொடுத்து விட்டோமே நாம் . என்ன
கி . ராஜநாராயணன்

Out of stock

Category:

Additional information

Weight 0.204 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

LANGUAGE

NO OF PAGES

198

PUBLISHED ON

2009

PUBLISHER NAME