Additional information
Weight | 0.212 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9788194458210 |
LANGUAGE | |
NO OF PAGES | 154 |
PUBLISHED ON | 2019 |
PUBLISHER NAME |
₹150 ₹140
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முக்கிய காலக்கட்டமான 1980 களை மையமாக்கி முன்னும் பின்னுமாகச் சென்று விரிந்த பின்புலத்திலிருந்து முக்கியமான அம்சங்களை இனங்கண்டு ஆராய்கிறது இந்நூல் . மரபான நம்பிக்கைகளும் நவீனகால மாற்றங்களும் சந்தித்தபோது சமூகப்பரப்பில் ஏற்பட்ட ஊடாட்டங்களை திரைப்படங்கள் தனக்குரிய வணிகச்சட்டத்திற்குட்பட்டு பிரதிபலித்ததை அதன் ` உள்மெய் ‘ யிலிருந்து விலக்கி எடுத்து இந்நூல் விவாதிக்கிறது . தமிழ் சினிமாக்களில் சாதியும் ஒடுக்கப்பட்டோரும் புறக்கணிக்கப்பட்டனர் என்ற இதுநாள் வரையிலான பார்வையை சற்றே தலைகீழாக்கி தமிழ்ச்சினிமா கதையாடல் எப்போதும் ஒடுக்கப்பட்டோரையே சார்ந்து இயங்கி வந்திருக்கிறது என்று இந்நூல் வாதிடுகிறது .
Out of stock
Weight | 0.212 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9788194458210 |
LANGUAGE | |
NO OF PAGES | 154 |
PUBLISHED ON | 2019 |
PUBLISHER NAME |