SAVE 7%
Out of Stock

அந்திராகம் / Andhiragam

150 140

நோபல் பரிசு பெற்ற மூன்று எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகிறார்கள் . இஷிகுரோவின் நாயகன் ஓர் உதாரண மேட்டுக்குடி ஆங்கிலேயன் . உலகின் எல்லாவிதமான உணவுகளையும் ருசித்துப் பார்க்கவேண்டும் என்ற அவனது தேடல் வெறி ஒரு பிசாசைப் பிடித்து சமைத்து சாப்பிடும் அளவுக்குச் செல்லும் போது யார் மனிதன் யார் பிசாசு என்ற பேதம் மறைந்து விடுகிறது . குந்தர் கிராஸின் ஒப்புதல் வாக்குமூலமும் மார்க்கேஸ் விவரிக்கும் அவருடைய பெற்றோர்களின் போராட்டக் காதல் கதையும் இம்மகத்தான கலைஞர்களின் மந்திர எழுத்துக்குச் சான்றுகள் .

Out of stock

Additional information

Weight 0.193 kg
BOOK FORMAT

Paper Back

ISBN

9789384598792

NO OF PAGES

152

PUBLISHED ON

2021

PUBLISHER NAME

TRANSLATOR

ஜி. குப்புசாமி / G. Kuppuswamy