Additional information
Weight | 0.508 kg |
---|---|
AUTHOR NAME | கே.முருகேசன் , சி.எஸ்.சுப்பிரமணியம் / K.Murugesan , C.S.Subramaniyam |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9788189909680 |
NO OF PAGES | 432 |
PUBLISHED ON | 2008 |
PUBLISHER NAME |
₹200 ₹186
இந்திய அரசியல் களம் , பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி , மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல முக்கிய நிகழ்வுகளைக் கண்டது ; விடுதலைப்போர் அரிய பல சிந்தனையாளர்களை , செயல் வீரர்களை , தலைவர்களை , தியாகிகளை உருவாக்கியது . அன்றைய ரஷ்யாவில் வெடித்த மகத்தான அக்டோபர் புரட்சியும் தொடர்ந்த லெனின் தலைமையும் ‘ புதியதோர் உலகு ‘ செய்யப் புறப்பட்ட போராளிகளுக்கு ஆதர்சமாயிற்று . இந்தச்சூழலில் வெளிப்போந்தவர் தோழர் சிங்காரவேலர் . தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் எனப் போற்றப்படும் இவர் , தன் ஆழ்ந்த புலமை தேடிப் பெற்ற மார்க்சியப் பேரறிவு , விரிந்த ஆய்வுத்திறன் , ஏற்றுக்கொண்ட உயர் நோக்கங்களில் உறுதி ஆகியவற்றின் துணை கொண்டு ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகத் தன் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர் .
1 in stock
Weight | 0.508 kg |
---|---|
AUTHOR NAME | கே.முருகேசன் , சி.எஸ்.சுப்பிரமணியம் / K.Murugesan , C.S.Subramaniyam |
BOOK FORMAT | Paper Back |
ISBN | 9788189909680 |
NO OF PAGES | 432 |
PUBLISHED ON | 2008 |
PUBLISHER NAME |